படித்ததில் பிடித்தது
2.நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்குமாம்.
3.பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.
4.கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.
5.நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.
6.க*ண் இமைக*ளில் ம*னித*னுக்கு 550 முடி இருக்கின்ற*து.
7.அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான் உள்ளது.
8.வாத்தின் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என்று தெரியவில்லை.
9.டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட்ட நாவல் டாம் சாயர் .
10.தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக மாறிவிடுமாம்.
11.பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்.
12.டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.
13.மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடியாது.
14.மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும், ஆனால் கண்கள் வளராது.
15.வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும் திறன் குறையுமாம்..

No comments: