Ads Top

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு நீரோட்டம் போல இருக்க வேண்டும். அது உன்மீது செயல்பட அனுமதித்து விடு. அப்போது அது ஆற்றைப் போன்று அழகானதாக இருக்கும். மாறாக, நீ வாழ்க்கையை கட்டுப்படுத்த முயன்றால் குளம், குட்டை போல அழுக்காகிவிடும். ஒருவேளை, வாழ்க்கை வேகமாக செல்ல நீ துன்புறுத்தினால் அது பேரலைகளாக(சுனாமி) மாறி அலங்கோலமாக மாறி விடும்.

No comments:

Powered by Blogger.